அன்பிற்குரியவர்களே நமது திருத்தலத்தில் ஒவ்வொரு நாளும் காலை 11 மணிக்கு திருப்பலி நடைபெறுகின்றது. மே மாதம் 1 ஆம் தேதி மாதத்தின் முதல் வெள்ளிகிழமை. அன்று காலை 7 மணிக்கும், 11 மணிக்கும், மாலை 6 மணிக்கும் திருப்பலி மற்றும் குணமளிக்கும் ஆராதனையும் நடைபெறும். Daily mass will be conducted at 11 am in our shrine. May 1st, being the first Friday of the month. On that day, rituals and blessings will be conducted at 7 AM, 11 AM, and 6 PM.